Give your birth details and ask 1 or 2 questions...
Send the birth details of the bride (girl) and groom...
With the inputs given by you (day, time, place) ...
Under this service we fix the auspicious day for...
We will suggest 5 or 6 Hindu names for newly...
We will give approximately 3 or 4 dates and time...
திரு சூரத் பாலா கடந்த 12 ஆண்டுகளாக ஜோதிடத் துறையில் புகழ்பெற்ற நிபுணர் ஆவார். வான இயல்கள் மாற்றம் மற்றும் மனித வாழ்வில் அவற்றின் தாக்கம் பற்றிய ஆழமான புரிதலுடன், சூரத் பாலா தனிநபர்களின் தனிப்பட்டவாழ்க்கை மற்றும் தொழில் பயணங்களில் வழிகாட்டி வருகிறார். அவருடைய ஜோதிட சேவையை பாராட்டி ஈரோட்டில் நடைபெற்ற ஜோதிட மாநாட்டில் ஜோதிட செம்மல் என்று பட்டமளித்து சிறப்பிக்கப்பட்டுள்ளார்
ஒரு ஜோதிடராக, சூரத் பாலாவின் நிபுணத்துவம் ஜோதிடத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது, ஜாதக பலன், நியூமராலஜி எண் கணிதம் வாஸ்து, மற்றும் ஜாமக்கோள் பிரசன்னம் எண்குறி ஜோதிடம், குழந்தைகள் அதிர்ஷ்ட பெயர் List
மேலும் அனைத்து விதமான ஜோதிட ஜாதக சந்தேகங்கள் பற்றிய விளக்கம் தருவதில் அவர் சிறந்தவராக விளங்குகிறார்.... மேலும் ஒரு சிறப்பம்சமாக ஆன்லைன் மூலம் ஜோதிட பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது அவருடைய கடந்த 12 வருட ஜோதிட அனுபவத்தின் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் அவர் அதிக முக்கியத்துவத்தையும் தன்னுடைய அனுபவத்தை சொல்லிக் கொடுப்பதிலும் அதிகமான ஆர்வத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்